யாவே, ராஃபா ஏலோஹிம்,
எல்ஷடாய் யிரே,
அடோனாய் தம்மை வெளிப்படுத்துவீர்
உங்க மகிமை இந்த இடத்தை நிரப்பியதே
நீர் மாபெரும் காரியம் செய்வீர்
என் நம்பிக்கையை எழுப்ப வைத்தீர் (எழுப்பி விட்டீர்) (பெருக செய்தீர்)
நீ ஆராதித்தால் மகிமையைக் காண்பாய்
நீ அழைத்தால் மகிமையை காட்டுவார்
நீ தேடினால் மகிமையை காண்பிப்பார்
யாவே அவர் மகிமையை காண்பாய்
யீரே அவர் மகிமையைக் காண்பாய்
ராஃபா அவர் மகிமையை காண்பாய்
ஏலோஹிம் அவர் மகிமையைக் காண்பாய் எல்ஷடாய்
அவர் மகிமையைக் காண்பாய்
அடோனா மகிமையைக் காண்பாய்
Yaave Raafa Elohim
Elshadai Yire
Adonai Thammai Velippaduthuveer
Unga Magimai Indha Idathai Nirappiyathe
Neer Maaperum Kaariyam Seivaar
En Nambikkaiyai Ezhuppa Vaithir (Ezhuppi Vittir) (Peruga Seithir)
Nee Aaradhithaal Magimaiyai Kaanbaai
Nee Azhaithaal Magimaiyai Kaattuvaar
Nee Theadinaal Magimaiyai Kaanbippaar
Yaave Avar Magimaiyai Kaanbaai, Yire Avar Magimaiyai Kaanbaai
Raafa Avar Magimaiyai Kaanbaai, Elohim Avar Magimaiyai Kaanbaai
Elshadai Avar Magimaiyai Kaanbaai, Adonai Magimaiyai Kaanbaai